கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுலக்‌ஷன் செல்வசிங்கம் அவர்கள் 06-07-2024 சனிக்கிழமை அன்று Toronto வில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அன்னபூபதி(பொன்னாலை) தம்பதிகள், சபாபதிப்பிள்ளை நல்லம்மா(மீசாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

செல்வசிங்கம்(பொன்னாலை), சறோஜினிதேவி(மீசாலை) தம்பதிகளின் அன்பு மகனும்,

சதுஷன், கிருஷிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஸ்வநாதன் தங்கரத்தினம்(மீசாலை- கனடா), காலஞ்சென்ற செல்வநாதன், லீலாவதி(சுழிபுரம்), செல்வராஜா ஞானசக்தி(மாதகல்- கனடா) ஆகியோரின் பெறாமகனும்,

கந்தசாமி, சோதிப்பிள்ளை(மறவன்புலோ), நவரத்தினம் ராகினி(ஜேர்மனி), சண்முகராஜா(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சந்திரவரதன், செல்வரத்தினம்(பொன்னாலை), பழனி செல்வராணி(ஐக்கிய அமெரிக்கா), யோகேஸ்வரன் செல்வமணி(சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அனோஜா, டயாந்த், ஷோபிகா, ஹம்சிகா, கஜாகரன்(கனடா), ஜதீப்(சுழிபுரம்) ஆகியோரின் ஒன்றுவிட்டச் சகோதரரும்,

சங்கர், அருட்செல்வம், சுலக்சன்(கனடா), கிரிதரன், சஸ்மிலா, சிந்துஷன்(லண்டன்), கோபிநாத், சதுஷா(சுழிபுரம்), ஹரிணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்ஸ்மன், அஹானா, அய்சன், அஹானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 13 Jul 2024 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 14 Jul 2024 8:00 AM – 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 14 Jul 2024 9:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 14 Jul 2024 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

செல்வசிங்கம் – தந்தை
+14164001986
சறோஜினிதேவி – தாய்
 +14164053802
தங்கரத்தினம் – பெரியம்மா
+16473211959
திரு – மாமா
+16478934478
சங்கர் – மைத்துனர்
+14164366226
சதுஷன் – சகோதரர்
+16478072910
செல்வராஜா – சித்தப்பா
 +16473211959

கனடாவில் துப்பாக்கி சூடு யாழ் மீசாலை இளைஞர் பலி ! கனடாவில் வியாபாரம் போட்டி காரணமாக தமிழ் இளைஞர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீண்டகாலமாக வியாபாரம் போட்டி காரணமாக ஏற்பட்ட பகையினால் தமிழ் இளைஞர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் . இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் மீசாலை பகுதியைச் சேர்ந்த செல்வசிங்கம் சுலக்ஷன் வயது 28 இளைஞர் உயிரிழந்துள்ளார் . மேலதிக விசாரணைகளை கனடா Toronto பொலிஸார் மேற்கொண்டு வருகினறனர் இச் சம்பவம் அப்பகுதியில் அச்சநிலையை உருவாக்கியுள்ளது.