மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், தோணிக்கல் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி நவமணி அவர்கள் 15.07.2023 சனிக்கிழமை அன்று காலமானார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
0 கருத்துகள்