திருமதி.வைத்திலிங்கம் நித்தியலட்சுமி


…::மரண அறிவித்தல்::…

அன்னை மடியில் : 4 டிசெம்பர் 1928 — ஆண்டவன் அடியில் : 26 யூலை 2016

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நித்தியலட்சுமி அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம்(Store Keeper) அவர்களின் அன்பு மனைவியும்,

மங்களேஸ்வரி(கனடா), சீவரத்தினம்(கனடா), கோமளேஸ்வரி(கனடா), ராதா(ஜெர்மனி), தனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான லலிதாம்பிகை, அசோக்குமார், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, சுகிர்தலட்சுமி, விஜயலட்சுமி, மகேஸ்வரன், மற்றும் இராஜலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வேலுப்பிள்ளை(கனடா), அமிர்தநாயகி(கனடா), தணிகாசலம்(கனடா), விஜயலட்சுமி(கனடா), குகதாசன்(ஜெர்மனி), ஜெயராம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகௌரி சிவராசா(வவுனியா), பராபரன் ரேணுகா(வவுனியா), தயாபரன் ஜெயமாலினி(சுவிஸ்), ஜெயகௌரி சூரியகுமார்(கனடா), விஜயகௌரி ஆனந்தன்(கனடா), ஜெயபரன் தர்சினி(கனடா), சாந்தகௌரி ராஜன்(கனடா), பாலசுதன் பாமினி(கனடா), கௌரி சுரேஸ்(கனடா), மங்களகௌரி சஜீவன்(கனடா), லேனுஜா செல்வகுமார்(கனடா), திருச்சிற்றம்பலம் கீர்த்தனா(கனடா), நர்மஜா கிருபாகரன்(கனடா), பார்த்திபன்(கனடா), பிரதீபன்(கனடா), கோகிலகௌரி தார்மீகன்(கனடா), கிருசாந்தி(கனடா), நேரு(கனடா), லோஜிதன்(கனடா), தர்சிகா சுதர்சனம்(ஜெர்மனி), மதியழகன் நிரோஜினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவதர்மினி, சிவபிரியன், சிவப்பேருஜன், திவ்விஜன், கிஷான், பிரசன், ஜனுஜா, சாருஜா, அக்சரா, பதிமிலன், கிபிஷன், குகீசன், சியான், தயோன், மிகினன், ருசான், வேதிகா, கவினா, பாரிஜா, நிவாசகி, யதீரன், கனியவன், தானியா, திவேனா, றோசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/08/2016, 11:00 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
123
தொடர்புகளுக்கு
சீவரத்தினம் — கனடா
செல்லிடப்பேசி: +16479233536
கோமளேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி: +16475044842
குகதாசன் — ஜெர்மனி
தொலைபேசி: +4968979244459
சிவகௌரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779525065
தயாபரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319810948



Nom

AnjaneyarTemple,1,Arasade SithiVinayagar,12,Articles,1,AryankavuAyyappan,3,BharathiSanasamuka.N,2,Canada.M.n.m.o,12,Denmark,4,F.M.P.ThomaiyarOnriyam,5,France,28,Gandhiji.P.School,5,GanthigySanasamuka.N,5,Germany,23,Hospitel,2,IlaignarSanasamuka.N,3,jana,4,KalaivaaniSanasamuka.N,1,Kalvi ApiViruthi.S,14,KanchipuramVairavar,2,LiveTv,82,London,4,LurthuMaathaKevi,4,Makkalval,75,mathagal,53,Mathagal NalanPuri.S,10,Net,2,Nunasai.V,25,NunasaiMurugan,15,Obituaries,119,PaanavaddyAmman,11,RajaRajeshwary,5,S.k.k Gnanavairavar,1,S.k.kGnanavairavar,2,Sahayapuram,32,SampunathaEswaram,2,SithiVinayagar.P.S,16,SivanKovil,26,St.AntonysChurch,4,St.Joseph,26,St.Sebastians Church,3,St.SebastiansChurch,1,St.Soosaiyappar.C,1,St.Thomas Church,14,St.Thomas.P.School,8,St.Thomas.R.C.G,17,St.thomasunaited,4,stjoseph sports,1,Swiss,3,Udayatharakai.C.C,1,VanniVinayakar,6,Veerapathirar,1,Vigneswara,22,VinayagarSportsClub,10,VipulanantharPadippakam,2,wishes,26,
ltr
item
mathagal.net: திருமதி.வைத்திலிங்கம் நித்தியலட்சுமி
திருமதி.வைத்திலிங்கம் நித்தியலட்சுமி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRnzSlRBXNHtSrfWj9jgQAaBrabn60pJylU8fmZ0xxMlg0fP0dgabHZXp1mLI7o702kR3LVCP1GJreFwAVC43XfNAe1HgykN3mgY7eYOqTD3-VlnFOjxGF2KfOpds0NTrJXUhggTKWc4UNpgmOE46xgats_YmyedPreVOGjR5bdZXPtCL5yRj8fHx8fy4/s16000/a.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRnzSlRBXNHtSrfWj9jgQAaBrabn60pJylU8fmZ0xxMlg0fP0dgabHZXp1mLI7o702kR3LVCP1GJreFwAVC43XfNAe1HgykN3mgY7eYOqTD3-VlnFOjxGF2KfOpds0NTrJXUhggTKWc4UNpgmOE46xgats_YmyedPreVOGjR5bdZXPtCL5yRj8fHx8fy4/s72-c/a.jpg
mathagal.net
https://www.mathagal.net/2024/07/obituaries77.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2024/07/obituaries77.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL மேலும் படிக்க » Reply Cancel reply Delete Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content