மாதகல் புனித தோமையார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலைத் திருப்பலியைத் தொடர்ந்து புனித சுவக்கின் அன்னம்மாள் தினமானது பங்குப் பணிமனையில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
அதன் சில பதிவுகள்...