இரண்டாம் இடம்பெற்றது மாதகல் சென்தோமஸ் ஐக்கிய வி.கழகம்....!

வட்டுக்கோட்டை கலைநகர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை(நடிகப்புயல்.கட்டட ஒப்பந்தகாரர்)அவர்களின் நான்காம் ஆண...

வட்டுக்கோட்டை கலைநகர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை(நடிகப்புயல்.கட்டட ஒப்பந்தகாரர்)அவர்களின் நான்காம் ஆண்டு நினைவையொட்டியும் அவருடைய துனைவியார் அமரர் பூலோகசுந்தரம்பிள்ளை இராஜேஸ்வரி அவர்களின் இருபத்திஜந்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டும் நடாத்தப்படும் 7 பேர் கொண்ட சுற்றுப்போட்டியின் தொடரின் இன்றைய தினம் (21/07/2024) நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகம் மற்றும் துணைவி சென்நியூஸ்ரார் வி.க மோதின. இறுதியில் இரு அணிகளும் 03:03 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தண்ட உதை வழங்கப்பட்டது அதில் மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகம் 04:01என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி இரண்டாமிடம் பெற்றது. சென்நியூஸ்ரார் வி.கழக வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடர் ஆட்டநாயகனாக எமது கழக வீரன் அஜித்குமார் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.









வட்டுக்கோட்டை கலைநகர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை(நடிகப்புயல்.கட்டட ஒப்பந்தகாரர்)அவர்களின் நான்காம் ஆண்டு நினைவையொட்டியும் அவருடைய துனைவியார் அமரர் பூலோகசுந்தரம்பிள்ளை இராஜேஸ்வரி அவர்களின் இருபத்திஜந்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டும் நடாத்தப்படும் 7 பேர் கொண்ட சுற்றுப்போட்டியின் தொடரின்
  (15/07/2024)அன்றைய தினம்  நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகம் மற்றும் தாவடி காளிகாம்பாள் விளையாட்டு கழகம் மோதின.
 இறுதியில் இரு அணிகளும் 02:02 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து தண்ட உதை வழங்கப்பட்டது அதில் மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டு கழகம் 03:00 என்ற கோல் கணக்கில் காளிகாம்பாள் அணியை வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
 காளியம்பாள் வி.கழக வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.


#மூன்றாம்_இடத்தை_பெற்றுக் #கொண்டது_மாதகல்சென்தோமஸ்ஜக்கிய #விளையாட்டு_கழகம்
வலிகாமம் உதை பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் அராலி ஜேம்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு ஏழு பேர் கொண்ட  உதைபந்தாட்ட சுற்று போட்டி 2024.

 இன்றைய மூன்றாம் இடத்துக்கான போட்டியில் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து எமது விளையாட்டு கழகம் மோதியது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் எமது விளையாட்டு கழகம் 04:01என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்த உதைபந்தாட்ட சுற்று தொடரின் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. இறுதி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணியினருக்கும் எமது கழகம் சார்பான மனமார்ந்த பாராட்டுக்கள்.



 

Nom

AnjaneyarTemple,1,ArasadeSithiVinayagar,16,Articles,2,AryankavuAyyappan,3,BharathiSanasamuka.N,2,Canada,1,Canada.M.n.m.o,14,Denmark,6,F.M.P.ThomaiyarOnriyam,5,France,33,Gandhiji.P.School,6,GanthigySanasamuka.N,10,Germany,31,HinduSamaiyaA.s,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,3,Italy,1,jana,9,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,22,KanchipuramVairavar,2,LiveTv,104,London,4,LurthuMaathaKevi,6,Makkalval,76,mathagal,66,Mathagal NalanPuri.S,13,Net,2,Nunasai.V,34,NunasaiMurugan,19,Obituaries,151,PaanavaddyAmman,18,RajaRajeshwary,5,S.k.kGnanavairavar,4,Sahayapuram,41,SampunathaEswaram,2,SithiVinayagar.P.S,18,SivanKovil,27,St.AntonysChurch,4,St.Joseph,33,St.SebastiansChurch,3,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,14,St.Thomas.P.School,11,St.Thomas.R.C.G,23,St.thomasunaited,6,stjoseph sports,1,Swiss,5,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,7,Veerapathirar,1,Vigneswara,27,VinayagarSportsClub,17,VipulanantharPadippakam,2,wishes,39,
ltr
item
mathagal.net: இரண்டாம் இடம்பெற்றது மாதகல் சென்தோமஸ் ஐக்கிய வி.கழகம்....!
இரண்டாம் இடம்பெற்றது மாதகல் சென்தோமஸ் ஐக்கிய வி.கழகம்....!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN-i_DtlgAARkd3AuyKf59abbwORexXTdt3dPALrsYPff8N8rbKy4Jrql_dROaOME0neEJ7cbyxXSkjWJ3Ku0KzwL3yQVC0RyOpw6owaJG519uMIMIUo9Y0Wbs_8RoRChZNXIY4dg5uujobkR0ueL1Gp2Wsw9S6UuPanJ-LFSfCZ9QwWiu8_Y0cPUpOQA/s320/s%20(1).jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN-i_DtlgAARkd3AuyKf59abbwORexXTdt3dPALrsYPff8N8rbKy4Jrql_dROaOME0neEJ7cbyxXSkjWJ3Ku0KzwL3yQVC0RyOpw6owaJG519uMIMIUo9Y0Wbs_8RoRChZNXIY4dg5uujobkR0ueL1Gp2Wsw9S6UuPanJ-LFSfCZ9QwWiu8_Y0cPUpOQA/s72-c/s%20(1).jpeg
mathagal.net
https://www.mathagal.net/2024/07/StThomasPremier.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2024/07/StThomasPremier.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy