மாதகல் புனித தோமையார் ஆலய வருடாந்த பெருவிழாவின்போது கலந்துகொண்ட ஆலய இறைமக்களுக்கு பங்குத்தந்தையால்..!

இணைய வழியில் Z0OM சந்திப்பு 03.07.2024 ஆம் திகதி நடைபெற்ற மாதகல் புனித தோமையார் ஆலய வருடாந்த பெருவிழாவின்போது கலந்துகொண்ட ஆலய இறைமக்களுக்கு பங்குத்தந்தையால் வெளிப்படுத்தப்பட்ட செய்தியின் வகையில் மாதகல் புனித தோமையார் ஆலய உருவாக்கத்தின் 140ஆவது ஆண்டின் பதிவாக “ஆலயத்தை முழுமையாக புனரமைத்து புதுப்பொலிவாக்குவோம்" என்ற தொனிப்பொருளுக்கமைய உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஆலய இறைமக்கள் அனைவருக்கும் செய்தியின் உள்ளடக்கத்தையும் ஆலயத்தை அழகுபடுத்தி புதுப்பொலிவாக்குவதற்கு கட்டம் கட்டமாக புனரமைப்புச் செய்யவேண்டி கட்டடக் குழுவினால் திட்டமிடப்பட்டுள்ள வேலைகளையும் வெளிப்படுத்தி இதற்கான நிதியீட்டங்களை ஆலயம் சார் இறைமக்கள் ஒவ்வொருவரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்புடையதாக கட்டடக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வகையில் இணைய வழி (Zoom Meeting) நடைபெறவுள்ளது. 


காலம் : 14.07.2024 ஞாயிறு நேரம் :

 இரவு 8.00 மணி (இலங்கை நேரம்) 

Zoom Id : 74569032719 Passcord : 03072024 

Link : https://us04web.zoom.us/j/74569032719... 

இச்சந்திப்பில் ஆலய இறைமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைத்து நிற்கின்றோம். “வரலாற்றுப் பெருமைகொண்ட பாரம்பரிய பழைமை வாய்ந்த எம் ஆலயத்தை நாம் அனைவரும் ஒன்றாய் கைகோர்த்து எமது நிதிப்பங்களிப்புக்களை வழங்கி தற்காலத்திற்கு ஏற்புடையதாக ஆலயத்தை அழகுபடுத்தி புதுப்பொலிவாக்குவோம்.” தலைவர் (பங்குத்தந்தை), கட்டடக்குழு, புனித தோமையார் ஆலயம், மாதகல்
 

கருத்துகள்