"ஆரோக்கியமான கற்கை முறைமைகள்" -விழிப்புணர்வுச் செயலமர்வு...!

சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் சிரிப்பு யோகா, உள ஆரோக்கியம், கதைகூறல், திறன்விருத்தி விளையாட்டுக்கள், உடற் சுகாதாரம் பேணல், பற் சுகாதாரம் முதலான விடயங்களை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட தொற்றுநோயியல் மையம் மற்றும் குடும்பநல சுகாதார நிலையம் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு செயலமர்வு அன்று (28.06.2024) வெள்ளிக்கிழமை யா/மாதகல் சென்.யோசப் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 

கருத்துகள்