14/07/2024 அன்று இடம்பெற்ற பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தினரின் கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்வித்த எம் உறவுகள்.