அமரர்.வேலுப்பிள்ளை பற்பதலிங்கம்


 மாதகல் வடக்கை பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பற்பதலிங்கம் அவர்கள் 22.05.2023  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Viji (Srilanka) 0094779277765 Tharsona(france) 0781793740

தகவல்

குடும்பத்தினர்

கருத்துகள்