அமரர்.கணபதிப்பிள்ளை ஸ்ரீகந்தராஜா


 யாழ்.மாதகல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஸ்ரீகந்தராஜா அவர்கள் 18.06.2024 இன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னாரின்  பூதவுடல் செவ்வாய்க்கிழமை 18.06.2024 அன்னாரின்  பூதவுடல் செவ்வாய்க்கிழமை 18.06.2024  12.00 மணியளவில் வீட்டுக் கிரிகைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து பூதவுடல்  மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள்