அமரர் திருமதி.இராசரத்தினம் யோகேஸ்வரி

 மாதகல் கொட்டைக்காடு வீதி பொன்னர்கடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் யோகேஸ்வரி அவர்கள் 15.06.2023 வியாழக்கிழமை அன்று  சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19.06.2023 (திங்கட்கிழமை) காலை 08.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 


தகவல் குடும்பத்தினர்  


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

கருத்துகள்