அமரர். நடராசா சக்திவடிவேல் முருகன்

 



யாழ்.மாதகல் காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சக்திவடிவேல் முருகன் அவர்கள் (10-06-2024) திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


  அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாதகல் வடக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 11:00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

கருத்துகள்