அம்மா சிரித்த முகத்துடன் வரவேற்ற உங்கள் உருவம் எங்களை விட்டு பிரிந்து இன்றுடன் 09 ஆண்டுகள் ஓடி மறைந்தது அம்மா ஆனால் நீங்கள் எங்களுடன் வாழ்...

அம்மா சிரித்த முகத்துடன் வரவேற்ற உங்கள் உருவம் எங்களை விட்டு பிரிந்து இன்றுடன்
09 ஆண்டுகள் ஓடி மறைந்தது அம்மா
ஆனால் நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்கள்
இன்னும் இனிமையானவை
நீங்கள் இறைவனின் விண்ணக வாழ்வில்
மகிழ்வோடு வாழ இறைவனை வேண்டுகிறோம்
உயிர்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம்
நம்பிக்கை கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்.
குடும்பத்தினர்
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 14 செப்ரெம்பர் 1942
இறப்பு :இறப்பு : 5 யூன் 2015
