சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகம் புதிதாக அமைக்கப்படவுள்ள காணியில் மாதகல் மேற்கு J/152 பொருளாதார உத்தியோகத்தர் பி.அனுசியா மற்றும் சமுத்தி உத்தியோகத்தர் செ. றொபின்சன் அவர்களால் மரக்கன்றுகள் நாட்டப்படன.