யா/மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தில் நசண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவினால்..!

"சித்திரச் செயலமர்வு"
யா/மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தில் நசண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவினால் இன்றைய தினம் 19.06.2024 சித்திரச் செயலமர்வு நடாத்தப்பட்டது.
இச் செயலமர்வில் சிற்ப சித்திர வல்லுநர் கலாபூசணம் சுப்பிரமணியம் பத்மநாதன் (ராஜன் ஆட்ஸ்) அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு பல்வேறுபட்ட சித்திர நுணுக்கங்களையும் வரைதற் பொறிமுறைகளையும் உள்ளடக்கி விக்கமளித்ததோடு பயிற்சிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


 

கருத்துகள்