மாதகல் - சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலய 2024ம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழாவில் நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெற்றது. இதன் சில பதிவுகள்...
மாதகல் - சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலய 2024ம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழாவில் 08.06.2024 ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெற்றது.
0 கருத்துகள்