சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவினால் யா/ மாதகல் சென் ஜோசேப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு உணர்தலும் உணர்த்தலும் என்னும் தொனிப் பொருளில் செயலமர்வு நடாத்தப்பட்டது.!.

"உணர்தலும் உணர்த்தலும்" 
-வாண்மை விருத்திச் செயலமர்வு-
சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பிரிவினால்  (14.06.2024 வெள்ளிக்கிழமை) அன்றைய தினம் யா/ மாதகல் சென் ஜோசேப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு உணர்தலும் உணர்த்தலும் என்னும் தொனிப் பொருளில் செயலமர்வு நடாத்தப்பட்டது.


 

கருத்துகள்