திரு. ஜேம்ஸ் பொப்பர் அவர்களது கோரிக்கைக்கமைவாக திரு.அன்பழகன் பூபாலசிங்கம் அவர்கள் j /131, சாவல்கட்டு அலுவலகத்தில் வைத்து இரத்த பரிசோதனை கருவியை அன்பளிப்பாக வழங்கினார். ..!


இவரது மனித நேயத்தை கருத்தில் கொண்டு இவரது சேவையினை நாம் மனதார பாராட்டுகிறோம். 

கருத்துகள்