சகாயபுரம் மாதகலில்  புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள அருள்மிகு  நாச்சியார் ஆலயத்தில் இன்று  26.6.2024  நடைபெற்ற சமய வழிபாடுகளின் சில பதிவுகள்.
எதிர்வரும் 28.6.2024அன்று கும்பாபிஷேகம் இடம்பெற இருப்பதால் அனைத்து பக்தர்களும்  வருகை தந்து நாச்சியார் பெருமாளின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு கேட்டு நிற்கின்றார்கள்.

ஆலயபரிபாலகர்
பட்டாணி மகாலிங்கம்.