மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அருட்பணி அலின் கருணாகரன் அடிகளாரின் குருத்துவ பணி வாழ்வின் 8ஆம் ஆண்டின் நிறைவில் அவருடன் சேர்ந்து இறைவனுக்கு நன்றிப்பலி செலுத்தி பங்கின் வளர்ச்சியில் மிகவும் கரிசனையுடன் வழிநடத்துகின்ற தந்தையுடன்பங்குமக்கள் மகிழ்ந்திருந்த சில பதிவுகள்...
கருத்துகள்
கருத்துரையிடுக