பருத்தித்துறையில் இருந்து மாதகல் வரை நடைபயணம். நீலக்கடற்கரை பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்கும் பங்களிப்பை பற்றிய விழிப்புணர்வுக்காகவும்..!


 பருத்தித்துறையில் இருந்து மாதகல் வரை நடைபயணம். நீலக்கடற்கரை பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்கும் பங்களிப்பை பற்றிய விழிப்புணர்வுக்காகவும் நடைபெற உள்ள நடைபயணம். வாருங்கள் பேசிக்கொண்டே நடப்போம்.

உங்கள் வரவை உறுதிசெய்யுங்கள்

https://forms.gle/jCGcC2D3qeGMPY856


SAHO Creations

கருத்துகள்