மாதகல் நுணசையம்பதியின் 9 ஆம் மஹோற்சவ உபயகாரரின் பங்களிப்புடன் கந்தபுராண 6 காண்டங்களுக்குமான மூலமும் செயுளும் அடங்கிய முழுமையான நூல்கள் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக..!

கந்தபுராண நூல்கள் அன்பளிப்பு 
 மாதகல் நுணசையம்பதியில் கடந்த சனிக்கிழமை(22/6/2024) கந்தபுராண நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. மாதகல் நுணசையம்பதியின் 9 ஆம் மஹோற்சவ உபயகாரரின் பங்களிப்புடன் கந்தபுராண 6 காண்டங்களுக்குமான மூலமும் செயுளும் அடங்கிய முழுமையான நூல்கள் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக உபயகார்ர் சார்பாக ஆலய தர்மகர்த்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
 

கருத்துகள்