யா/ மாதகல் நுணசை வித்தியாலய அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் (பிரதேச செயலக பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பானது)..!

மேற்படி கூட்டமானது எதிர்வரும் 28.06.2024 வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் பிற்பகல் 01.00 மணிக்கு பாடசாலை பதில் அதிபர் தலைமையில் இடம்பெறும். இக்கூட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமையால் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு தங்களது அலோசனைகளையும் வழங்கும் வண்ணம் அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
பாடசாலை சமூகம்


 

கருத்துகள்