சண்டிலிப்பாய் பிரதேசச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் சலவை திரவ பயிற்சியானது...!

சண்டிலிப்பாய் பிரதேசச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் 18.06.2024 அன்று சலவை திரவ பயிற்சியானது மாதகல் மேற்கு J/152 கிராம அலுவலர் செயலகத்தில் நடாத்தப்பட்டது. இதில் 20 சிறுதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்ததுடன் கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


 

கருத்துகள்