திரு.கார்த்திகேசு துரைராஜா

 

மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு துரைராஜா அவர்கள் 04.05.2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.


 அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு செல்லம்மாவின் மகனும், அன்னக்கிளியின் பாசமிகு கணவரும், துறாஜினி,குமரராஜா,சர்வாஜினி,வரதறாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், றஜீபன்,தர்ஷினி  ஆகியோரின் மாமனாரும் ரோகினியின் பேரனுமாவர்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் (05.05.2024) ஞாயிற்றுக்கிழமை பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
தகவல் குடும்பத்தினர்

கருத்துகள்