யாழ். மத்தொனி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டு, மன்னாகண்டல் வசிப்பிடமாகவும் கொண்ட அரசரத்தினம் தேவி அவர்கள் 29.05.2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.05.2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக