அமரர் தவமணிதேவி பாலசுந்தரம்





 மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி பாலசுந்தரம்  அவர்கள் 17.05.2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் (20.05.2024) திங்கட்கிழமை  07.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல் குடும்பத்தினர்


கருத்துகள்