மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் DR.MRS. சண்முகசுந்தரம்(USA) அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் மாதகலில் உள்ள ஐந்து முன் பள்ளிகளுக்கும்
1)அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் எட்டு நாள் பயிற்ச்சி வகுப்புக்கள்
2)முன்பள்ளிகளுக்கு உள்ளக விளையாட்டு பொருட்கள்
3)அலுமாரிகள்
4) முன்பள்ளிகள் பாவனைக்காக ஒலிபெருக்கி சாதணங்கள் அனைத்தும் 19.05.2024 அன்று திரு.கிருஸ்ணகுமார் அவர்களால் முன்பள்ளிகளுக்கு, கல்வி அபிவிருத்திச் சங்கத்திடம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இவ் நிகழ்வுக்கு திரு.கிருஸ்ணகுமார், திரு.பிரணவன், திரு.பொண்ணம்பலம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிதியுதவி செய்த DR.MRS. சண்முகசுந்தரம் தம்பதியினருக்கு (அமெரிக்கா) மாதகல் மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக