ஸ்ரீ சாந்த நாயகி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரபெருமான் தேவஸ்தானத்தில் சித்திரை திருவோண நடேசர் அபிஷேகத்தினை முன்னிட்டு விசேட அபிஷேக ஆராதனைகள் மிக சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ சாந்த நாயகி சமேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரபெருமான் தேவஸ்தானத்தில் நேற்றைய தினம் 01.05.2024 அன்று மாலை 3.30 மணியளவில் சித்திரை திருவோண நடேசர் அபிஷேகத்தினை முன்னிட்டு விசேட அபிஷேக ஆராதனைகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
சித் சபேசா சிவ சிதம்பரம் மாதகல் நடராஜ பெருமானே போற்றி போற்றி
 

கருத்துகள்