எமது மாதகல் மண்ணின் மைந்தன் அருட்சகோதரன் றோக் மரியதாஸ் எமில் (செல்வன்) அவர்கள் அமலமரித் தியாகிகள் சபையின் நிரந்தர உறுப்பினராக..(காணொளி இணைப்பு:-)

அமலமரித் தியாகிகள் சபையின் நித்திய அர்ப்பண விழா-2024
எமது மாதகல் மண்ணின் மைந்தன் அருட்சகோதரன் றோக் மரியதாஸ் எமில் (செல்வன்) அவர்கள் அமலமரித் தியாகிகள் சபையின் நிரந்தர உறுப்பினராக 01.05 .2024 அன்று நித்திய வாக்குத்தத்தத்தை எடுத்துள்ளார்.







கருத்துகள்