நடைபெற்று முடிந்த Little Minds Strong Values (LMSV) Season-3 போட்டிகளில் முன்பள்ளி பிரிவில் மாதகல் நற்குண முன்னேற்ற அமைப்பு முன்பள்ளி முதலி...
நடைபெற்று முடிந்த Little Minds Strong Values (LMSV) Season-3 போட்டிகளில் முன்பள்ளி பிரிவில் மாதகல் நற்குண முன்னேற்ற அமைப்பு முன்பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.
அத்துடன் season - 1, 2, 3 ஆகிய மூன்று வருடங்களும் இவ் முன்பள்ளியே வெற்றி பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று எம் கிராமத்திற்கு பெருமை சேர்க்க உழைத்த முன்பள்ளி நிர்வாகம், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஒத்துழைத்த பெற்றோர்கள் அனைவருக்கும் மாதகல் இணையத்தளம் பாராட்டுக்களையும், நன்றிகளையும் கூறிக்கொள்வதில் மகிழ்வடைகின்றது.