மாதகல் மண்ணின் வைத்தியர்களின் மகத்தான சேவை
மாதகல் மக்களின் சுகாதார மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், எமது மக்களுக்கான இலவச மருத்துவ சேவையினையும், வழிகாட்டல்களையும் எமது கிராமத்தினை சேர்ந்த வைத்தியர்களினால் மாதகல் சமூக சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இக் கௌரவமான சேவையினை தொடர்ந்து வழங்கி வரும்
எமது வைத்திய பெருந்தகைகளான
Dr.இளங்கோ ஞானியார்
Dr.ஜெயந்தினி
Dr.ரசில் கரன்
Dr.கேதீஸ்வரன்
Dr.சிறிதேவி ஆகியோரினை
மாதகல் மக்கள் சார்பில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக