🙏🙏வாழ்த்துகிறோம் 🙏🙏🙏

மாதகல் மண்ணின் புதிய குருமணியாக (13.04.2024) அன்று குருத்துவத்திற்கு திருநிலைப்படுத்தப்பட்ட அருட்பணி பீ. அ. கமல்ராஜ் அடிகள் அவர்கள் ஒப்புக்கொடுக்கும் முதல் நன்றித் திருப்பலியினை பிரான்ஸ், மாதகல் புனித தோமையார் ஒன்றியத்தினர் வாழ்த்துகின்றோம்.


 

கருத்துகள்