அமரர்.அடைக்கலசாமி இருதய நாயகி (ராசபுஷ்பம்)


கனால் வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அடைக்கலசாமி இருதய நாயகி  அவர்கள் 26.04.2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னாரின் பூதவுடல் 29.04.2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர் 

கருத்துகள்