திருமதி புஸ்பவதி பரமலிங்கம்

 யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி பரமலிங்கம் அவர்கள் 16- 04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம்(ஞானம் மில்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குணபாலன், சரஸ்வதி, குகநேசன், குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திலகவதி, புனிதவதி, காலஞ்சென்ற கனகலிங்கம், புஸ்பவதி, காலஞ்சென்ற மகாலிங்கம், சொர்ணாவதி, காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதா(Source Party}, சுபா(Mortgage Agent), சுகந்தி(Nafisa Boutique), ரூபன்(Real Estate}, வாசன்(APK HVAC PRO) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவானந்தராஜா, பாஸ்கரன்(mathagal), நவநீதன், தர்ஷினி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சனோஜ், சஃபியா, சஜின், நிவின், ஹஷினா, ரியோ, ஹறினி, நெபிஷா, செந்தன், பொஷான், தகிஷ் வருணி, ரூபிணி, அருணி, கெஸ்வின், நேஹா, விகாஸ், ஷர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 ரூபன் - மகன்
Mobile: +16479285626
 வாசன் - மகன்
Mobile: +14168784879
 ஆனந்த் மருமகன்
Mobile: +14168264357
 பாஸ் - மருமகன்
Mobile: +16478958671
 நீதன் - மருமகன்
Mobile: +16479226343

கருத்துகள்