அமரர்.திருமதி.கமலாவதி இராமநாதன் (கமலாரீச்சர்)

1ம் ஆண்டு நினைவு வணக்கம்




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்


தமிழீழத்தில் மாதகலைப் பிறப்பிடமாகவும் கனடாவில் மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்த கமலாவதி இராமநாதன் அவர்கள் இன்று  05-04.-2023 மொன்றியலில் இயற்கை எய்தினார். 

இவர் மாதகல் கண்ணன் முன்னாள் உலகத் தமிழர் இயக்க இஸ்தாபகரும், ஈழமுரசு பத்திரிகையின் நிர்வாகி அவர்களின் அன்புத் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலாரீச்சர் தமிழீழ தேசிய போராட்டத்தில் மொன்றியலில் தீவிர செயற்பாடுகளில் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பார்வைக்கு

Viewing: 
Saturday April 15th 2023 from 5pm to 9pm

Viewing and Cremation: 
Sunday April 16th 2023 from 9am to 12pm

https://g.co/kgs/4xxg2T


அன்னாரின் ஈமைக் கிரிகைகள் பற்றிய

விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகட்கு:

கண்ணன் - 647-657-8566

                    647-808-7766Kamalawathie Ramanathan (Kamala Teacher)

Aravinthan: 514-991-3014

Kannan: 647-808-7766

Thirumal: 514-812-6720

Complexe Funéraire Aeterna et Crématorium

(514) 284-5440







தமிழீழத்தில் மாதகலைப் பிறப்பிடமாகவும் கனடாவில் மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த கமாலாவதி இராமநாதன்(ஆங்கில ஆசிரியை, இலங்கை ; மொன்றியல் அருள்திருமுருகன்கலைநெறிக் கல்விக் கழக ஆசிரியை, முன்னாள் அதிபர்)

அவர்கள் மொன்றியலில் சித்திரை 5ந்திகதி 2023ம் ஆண்டு புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். 

இவர்காலஞ்சென்ற பராசக்தி, தம்பிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மகளும், பரகதியடைந்த சின்னத்தம்பி இராமநாதன் (கணக்காளர்)அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றபாலசிங்கம் (எழுதுவினைஞர்)அவர்களின் தங்கையும், முருகையா (வரைவாளர், கட்டடத்திணைக்களம்)அவர்களின் தமக்கையாரும், சாந்தகுமாரி, நந்தகுமாரி, இரத்தினகுமார், கலாராணி, திருமால், உமாராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்; அரவிந்தன்,சிவராசா,சற்குணலீலா,தர்மராசா,பாரதி,தர்மா ஆகியோரின் மாமியுமாவார். 

அன்னாரின்இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.


தொடர்புகளுக்கு


சாந்தி (450) 445-3174.          

நந்தா (917) 579-0879 

கண்ணன் (647) 657-8566

கலா 94 77 128-7434

திருமால் (514) 812-6720

உமா (438) 924-9703


கருத்துகள்