அமரர் நாகராசா கணேசமூர்த்தி


 மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட  நாகராசா கணேசமூர்த்தி அவர்கள் 15/04/2023 சனிக்கிழமை அன்று காலமானார். 


அன்னார் திரு திருமதி நாகராசா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அதிபர் சுலபாமதி அவர்களின் அன்புக்கணவரும், சந்திரா(ஆயுர்வேத வைத்தியர்) , இந்திரா மற்றும் சுபத்திரா (சூட்டி) ஆகியோரின் அன்பு சகோதருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16/04/2023 ஞாயிற்றுக்கிழமை 
அன்று  பிற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் மூளாய் இந்து மயாணத்தில் தகனக்கிரிகைகள் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
சுலபாமதி: 0779116336
சந்திரா      : 0777759496
இந்திரா    : 0779773882
சுபத்திரா  : 0762810897கருத்துகள்