பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் நுணசைப் பாடசாலையில் வருடாந்த நிகழ்வாக..

 பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் நுணசைப் பாடசாலையில் வருடாந்த  நிகழ்வாக 2024ஆம் ஆண்டிலும்  ஆங்கில மேலதிக வகுப்புக்களை நடாத்தவென இலங்கை  மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்திற்கு  அனுப்பிய 84,000 ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு ஞாணாணந்தன் அவர்களினால் மாதகல் நுணசை அதிபரிடம் 04-04-2024 அன்று  வழங்கப்பட்டது.
கருத்துகள்