பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20ஆவது ஒன்றுகூடல் : ஞாயிறு 22-09-2024 காலை 9மணிக்கு ஆரம்பமாகும். [பொதுக்கூட்டமும், ஆண்டுவிழாவும்]..!

சிறப்பு விருந்தினர் : 
-சமூக சேவகர் திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள்-ஜேர்மனி
-மக்கள் வாழ உதவும் நிறுவக மாதகல் கிளையின் பொறுப்பாளர் திரு வீரவாகு பாலசுப்பிரமணியம்- சுவிஸ் சிவா அவர்கள்

கௌரவ விருந்தினர்கள் : 
-பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு கந்தசாமி சிறிபிரபாகரன்-லண்டன் பிரபா அவர்கள்
-சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திருமதி பாலமுருகன் சிவாஜினி அவர்கள் 
-பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திருமதி தவபாலன் குமுதினி அவர்கள்

பிரான்ஸ் நாட்டில் வாழும் மாதகல் மக்கள் அனைவரையும் அழைக்கின்றோம். 

மர்லி லு றுவா/78160 நகரசபைக்கு கீழ் அமைந்துள்ள வழமையான விழா மண்டபம்





பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்களிற்கும், எமது சங்கத்தின் அங்கத்தவர்களிற்கும்,              

அன்புடையீர்! 
எமது சங்கத்தின் 2024ம் ஆண்டிற்குரிய 20ஆவது வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் புரட்டாதி மாதம் ஞாயிற்றுக் கிழமை 22 ஆம் திகதி அன்று காலை  9 மணிக்கு மர்லி லு றுவா (MAIRIE DE MARLY LE ROI) நகரசபைக்கு  கீழ் உள்ள மண்டபத்தில் ஆரம்பமாகும்.  
              
 1 - எமது ஒன்று கூடலில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள விரும்பும் எமது அங்கத்தவர்களும், மாதகல் கிராம மக்கள் அனைவரும், எமது சங்கத்தின் கலை நிகழ்ச்சிகளின் பொறுப்பாளர் திரு தங்கராசா நந்தகுமார் அவர்களுடன் 07-81-51-71-25 என்ற அலைபேசி மூலம் அல்லது அவரது உதவியாளர் திரு செல்லையா தவனேஸ்வரன் அவர்களுடன் 06-16-31-74-86 என்ற அலைபேசி மூலம் 05-09-2024 இற்கு முன்பாக தொடர்பு கொள்ளவும்.
2 - அங்கத்தவர்களிற்கு முக்கிய அறிவித்தல் : தமிழ் மொழிப் பரீட்சை எடுத்தவர்களும், அத்துடன் அதிதிறன் எடுத்து சித்தியடைந்தவர்களும், 12ஆம் வகுப்பினை முடித்த மாணவர்களும் 05-09-2024 இற்கு முன் திருமதி நகுலேஸ்வரன் கோமளேஸ்வரி அவர்களுடன் 06 46 62 13 93 எனும் அலைபேசி மூலம் அல்லது mathagalafr@gmail.com  எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். இம்மாணவர்கள் விசேட பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.

  3 - அங்கத்தவர்களிற்கு முக்கிய அறிவித்தல் : பிரான்ஸ் நாட்டின் உயர்தராதர வகுப்புப் பரீட்சையில் [BACCALAUREAT] சித்தியடைந்தவர்கள் அல்லது வேறு துறைகளில் திறமைச் சித்தி அடைந்தவர்களும் 05-09-2024 இற்கு முன் திருமதி கார்த்தீபன் பரணிகா அவர்களுடன் 06 51 51 91 22 எனும் அலைபேசி மூலம் அல்லது mathagalafr@gmail.com எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். இம்மாணவர்கள் விசேட பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.

பிரான்சில் வசிக்கும் மாதகல் மக்கள், மற்றும் அங்கத்தவர்கள் அனைவரையும் இவ் விழாவிற்கு வருமாறு எமது சங்கம் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றது.  
 
 நிர்வாகத்தினர் - 27-08-2024


 

கருத்துகள்