மாதகல் வன்னியர் கோவில் சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய அந்தியேட்டி மடத்திற்கான அடிக்கல் 24.04.2024 அன்று நாட்டப்பட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டி...
மாதகல் வன்னியர் கோவில் சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய அந்தியேட்டி மடத்திற்கான அடிக்கல் 24.04.2024 அன்று நாட்டப்பட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தூண்களுக்கான கம்பிகள் நிறுத்தப்பட்டு அத்திவாரத்திற்கான மண் நிரவப்பட்டுள்ளதை நீங்கள் தற்போது காணலாம்.
மாதகல் சிந்தாமணி பிள்ளையார் கோவில் அந்தியோாட்டி மடம் புதிதாக கட்டுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மாதகல் மக்களின் நிதி யுதவியில் 24.04.2024 அன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட பதிவுகள்...