Little Minds Strong Values LMSV Season-3 போட்டிகளின் வரிசையில் வடமாகாணத்தில் வெற்றி பெற்ற *ஒரே ஒரு சிறந்த பாடசாலை* எனும் வெற்றியை யா/மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை..!

வடமாகாணத்தில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சிறந்த பாடசாலை
நடைபெற்று முடிந்த Little Minds Strong Values LMSV Season-3 போட்டிகளின் வரிசையில் வடமாகாணத்தில் வெற்றி பெற்ற *ஒரே ஒரு சிறந்த பாடசாலை* எனும் வெற்றியை யா/மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை தனதாக்கிக் கொண்டுள்ளமை இப்பாடசாலைக்கும்,எம் கிராமத்திற்கும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.
இவ் வெற்றிக்காக உழைத்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவருக்கும் மாதகல் இணையத்தளம் நன்றிகளையும்,வாழ்த்துக்களையும் கூறுவதில் பெருமையடைகின்றது.






 

கருத்துகள்