யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியானது 24.04.2024 வெள்ளிக்கிழமை அன்று மாதகல் புனித தோமையார் ஆலய மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.