யா/ மாதகல் சென் ஜோசேப் மகா வித்தியாலயத்தில் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் திறவுகோல் பரீட்சை தொடர்பாக..

(28.03.2024) ன்றைய தினம் யா/ மாதகல் சென் ஜோசேப் மகா வித்தியாலயத்தில் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் திறவுகோல் பரீட்சை தொடர்பாக விழிப்புணர்வு கருத்தமர்வு தொடர்புடைய அலுவலர்களால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தரம் 11ஐச் சேர்ந்த 32 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

 

கருத்துகள்