மாதகல் கடற்கரையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக முதியோர் சமாய ஒன்று கூடல் நிகழ்வு..!

05.05.2024 அன்று மாதகல் கடற்கரையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக முதியோர் சமாய ஒன்று கூடல் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்,கிளிநொச்சி பதில் மாவட்ட செயலாளர், சிறுகைத்தொழில் பணிப்பாளர்,வட மாகாண கல்வி அமைச்சின் கணக்காளர், சண்டிலிப்பாய் பிரதேச கணக்காளர், சமுர்த்தி தலைமை பீடம், சமூக சேவை உத்தியோகத்தர், மாவட்ட முதியோர் உரிமைகள் மேன்பாட்டு இணைப்பாளர்,மானிப்பாய் பிரதேச சபை முன்னாள் தவிசாளர், சமூக சேவை கிளை உத்தியோகத்தர்கள், முதியோர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்று கூடலில் பாரம்பரிய உணவான கூழ் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

 

கருத்துகள்