மக்கள் வாழ உதவும் நிறுவகம் மாதகல் கிளை என்ற அமைப்பின் 03 ஆம் ஆண்டு நிறைவு தின..!

மக்கள் வாழ உதவும் நிறுவகம் மாதகல் கிளை என்ற அமைப்பினூடாக மாதகலில் வாழும் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவளிக்கும் நிகழ்ச்சித்திட்டததின் 3 ஆம் நிறைவு தினம் 14.04.2024 ஆம் திகதி மாதகல் நலன்புரிச் சங்கத்தில் காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
 

கருத்துகள்