மாதகல் அரசடி அருள்மிகு ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவமானது 08/05/2024 புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.