அந்தியேட்டி மடம் நிர்மாணப்பணிகளுக்காக திரு. க. இராசரட்ணம்(சாத்திரி) அவர்களால் நிலையம் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில்..!

 அந்தியேட்டி மடம் நிர்மானிப்பதற்கு க. இராசரட்ணம்(சாத்திரி) அவர்களால் நிலையம் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிற்றம்பலம், தவராசா, தணிகாசலம் மற்றும் பூ.அன்பழகன் பங்குபற்றியிருந்தனர்

 

கருத்துகள்