அமரர்.நாகராசா பாக்கியம்
 மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  நாகராசா பாக்கியம் அவர்கள் 27.03.2024 அன்று புதன் கிழமை காலமானார். 

அன்னார் அராலி தெற்கு கந்தையா நாகராசாவின் அன்பு மனைவியாரும், காலஞ் சென்ற அமார் கணேசமூர்த்தி, சந்திரா (DR), இந்திரா,சபத்திரா ஆகியோரின் அன்புத் தாயாகும், சுலபாமதி (அதிபர். விக்டோரியா கல்லூரி) ஜெகநாதன் கான்ஞ்சென்ற சத்தியநேசன், நாகராசா அவர்களின் அன்பு மாமியாரும், சங்கவி, ஜீவிதா, கம்சா, மதுசன், சத்தியேந்திரா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (28.03.2024) வியாழக்கிழமை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல் குடும்பத்தினர்

கருத்துகள்