அமரர்.சிவகுரு ருக்மணி


 

மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  சிவகுரு ருக்மணி அவர்கள் 25.03.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்: குடும்பத்தினர்

கருத்துகள்