அமரர்.திருமதி.முருகதாஸ் சுமங்கலா
கட்டுவனைப் பிறப்பிடமாகவும் காேப்பாய் இராச வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகதாஸ் சுமங்கலா அவர்கள் 18.03.2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 


அன்னார் மாதகல் கனால் வீதியைச் சேர்ந்த முருகதாஸ் அவர்களின் அன்புத் துணைவியார் ஆவார். 


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 20.03.2024 புதன்கிழமை காலை 08:00 மணிக்கு காேப்பாய் இராச வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் காலை 09:00 மணிக்கு காேண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு தகனக்கிரிகைக்காக எடுத்துச்செல்லப்படும். 


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்


கருத்துகள்